கனவோடு தான்....

கனவோடு தான்....
என் வாழ்வு என்றும்
எங்கே நான் சென்றாலும்
என்னை அலைப்பாயா மறவாமல்
அன்போடு நீ பேச வேண்டாம்
குறைந்த பட்சம் என்னோடு சண்டை
போடுவதர்காவது
அன்பே உன்னை பிரிந்து

எழுதியவர் : Sherly (2-Jul-10, 3:55 pm)
பார்வை : 610

மேலே