மெல்ல நடந்து நீயும் வந்துவிட்டால்

மெல்லவே வீசிடும் மெல்லியதென் றல்காற்று
மெல்லிசை பாடிடும் மென்குயில் தம்கூட்டம்
மெல்ல நடந்துநீயும் வந்துவிட்டால் என்னவென்று
சொல்லுவேன் ஆனந்தத் தை
மெல்லவே வீசிடும் மெல்லியதென் றல்காற்று
மெல்லிசை பாடிடும் மென்குயில் தம்கூட்டம்
மெல்ல நடந்துநீயும் வந்துவிட்டால் என்னவென்று
சொல்லுவேன் ஆனந்தத் தை