பைக் டோக்கன்

நகராட்சியில் பைக் டோக்கன் விட்டேன்.

1 நாளைக்கு 10 ரூபாய். சராரரியா 600 பைக் நிறுத்தலாம்.

9.30 மணிக்கு மேல போனா ஹவுஸ் புல் ஆயிடும்.
.
600 x 10 = நாள் ஒன்றுக்கு 6000 ரூ.
6000 x 30 = மாதம் 1,80,000 /-
1,80,000 x 12 = வருடத்திற்கு 21 லட்சத்தி 60 ஆயிரம்.
.
ஏலத்தொகை வருடத்திற்கு 10 லட்சம் போட்டாலும் எந்த ஒரு "தொழில் அனுபவமோ, உழைப்போ இல்லாமல்" மாதம் 1 லட்சம் வருமானம் !!!!!!!!!
.
# ஏம்பா IIT, IIM Toppers உங்க மாத வருமானம் என்னப்பா!?

- படித்ததில் பிடித்தது -

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (17-Sep-15, 11:51 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே