மோகச் சேறு

உயிர் என்ற சேற்றில் வீழ்ந்ததெல்லாம் ஆசையால் மாயும்

ஆசையை மறுக்க மனம் உவந்தாலும் அது உதவாதே போகும்..

உண்ண மறுத்து உடல் இளைத்தாலும்,உறக்கம் இன்றி இரவில் திரிந்தாலும்,கூக்குரல் இட்டு அழுதாலும்

கொள்ளை கும்பல் அது உடமையை களவு செய்யாமல் செல்லாது

இங்கே நிற்பதெல்லாமும்அதன் பொருட்டே

கொட்ட,கொட்ட குனிந்தே நின்றோம் அதில்

இம்மோக சேற்றை கடக்க கால்களுக்கு என்றும் வலு வந்ததில்லை

எழுதியவர் : சிவசங்கர்.சி (17-Sep-15, 12:14 pm)
Tanglish : mogach seru
பார்வை : 60

மேலே