காதல் பாடம்

காதல் !
ஒரு பூந்தோட்டம் ஆனால் இங்கு
மாலைகளைவிட மலர் வளையங்களே அதிகம்...

ஒரு கோவில் ஆனால்
அர்ச்சனைகளைவிட பலியிடல்
அதிகம்.....

ஒரு கடல் இங்கு முத்து எடுதைவிட
மூழ்கிச் செத்தவனே அதிகம்....

எழுதியவர் : (17-Sep-15, 12:08 pm)
Tanglish : kaadhal paadam
பார்வை : 71

மேலே