நான் சேய்கள் பற்றும் ஈசன்

நான் இருளில் வாழ்பவன்

அச்சத்தை கொல்பவன்

சேய்கள் பற்றும் தீயவன்

அதர்மம் போற்றும் ஈசன்

வெளிச்சம் கொண்டு வந்தாலும்

நிழலாய் பின் வருவேன்

நிநிழல்கொண்ட ஒவ்வொருவரையும்

வேட்டையாடி திண்றிடுவேன்

எழுதியவர் : விக்னேஷ் (18-Sep-15, 4:40 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 113

மேலே