நட்பை சுவாசி உறவுகளை நேசி 555

நட்பு...

சுடிதாருக்கு கடிதம்
எழுதுவதைவிட...

தாவணிக்கு லாவணி
பாடுவதைவிட...

காதலுக்காக உயிர்
துறப்பதைவிட...

நட்புக்காக உயிர்கொடு
உன்னை இவ்வுலகம் அறியும்...

காதல் உள்ளங்கள்
இறந்தால் கல்வெட்டு...

நட்புக்கு உயிர் கொடு
உன் பெயர் சொல்லும் கிழக்கு...

நட்புக்குள் பொய்கள்
இருப்பதில்லை...

காதலில் பொய்களே
அதிகம் ஆட்கொள்ளும்...

நீ தடமாறி இருந்தாலும் கூட
உன்னை கைகொடுத்து காக்கும் நட்பு...

உறவுகளை நேசி
நட்பை சுவாசி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Sep-15, 5:35 pm)
பார்வை : 284

மேலே