உதடுகள்

நான்

சாகும் போது என் நெற்றியில்
முத்தமிட ஓர்
நடுங்கிய உதடுகள்
வேண்டுமடி
எனக்கு!.....

எழுதியவர் : சரவணன் (19-Sep-15, 2:58 pm)
Tanglish : udadugal
பார்வை : 109

மேலே