மனிதன் எங்கே

வானமே.....
பகலில் சூரியனும்
இரவில் நிலா
என்னும் விளக்கு
பிடித்துக்கொண்டு
என்ன தேடுகிறாய்
பூமியில்...



ஓ. மனிதனையா????

எழுதியவர் : kanchanab (19-Sep-15, 2:49 pm)
Tanglish : manithan engae
பார்வை : 78

மேலே