அவள் என் தேவதை

உன்னை
எங்கெங்கெல்லாம் பார்த்தேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.

-ராஜா

எழுதியவர் : (19-Sep-15, 7:12 pm)
பார்வை : 79

மேலே