உரிமைகள் விலகுவதில்லை

அன்பு என்றால் அண்ணன்
பாசம் என்றால் பெற்றோர்
அக்கறை என்றால் தம்பி
தாய் என்றால் அக்கா
துணிச்சல் என்றால் தங்கை
மகுடம் என்றால் மாமன்
தோள் என்றால் தோழன்
தெய்வம் என்றால் குழந்தை
மனைவி என்றால் மந்திரி
கணவன் என்றால் கண்களே அவன்
நட்பு என்றால் மச்சான்
சொந்தம் என்றால் உறவுகள்
விடலை என்றால் இளஞ்சர்கள்
தாயுமானவன் என்றால் தமிழன்
தமிழன் என்றும் என்றும் தலைவனே

எழுதியவர் : பாத்திமா மலர் (20-Sep-15, 1:24 pm)
பார்வை : 80

மேலே