காவிரி
கரைபுரண்டோடிய காவிரி
மழைக்காலங்களிலும் தன் கரம் சுருக்கினாள்,
தான் புட்டியில் அடைக்கப்படும்
கொடுமையை உணர்ந்து.
கரைபுரண்டோடிய காவிரி
மழைக்காலங்களிலும் தன் கரம் சுருக்கினாள்,
தான் புட்டியில் அடைக்கப்படும்
கொடுமையை உணர்ந்து.