பறவை

முரன்பாடு.
எச்சத்தில் கூட விருச்சம் உண்டாக்கும் பறவை குணம்.
மிச்சமில்லாமல் வெட்டிச்சாக்கும் மனிதமனம்.

எழுதியவர் : கு.தமயந்தி (20-Sep-15, 9:35 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 114

மேலே