தூண்டில் புழு

தூண்டில் புழுவாய் நான்,
காதல் எனைத்தின்று மாய்ந்துப்போகிறது!
எதை நினைத்து வருந்துவது?

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (21-Sep-15, 3:54 pm)
Tanglish : thoondil puzhu
பார்வை : 337

மேலே