இனியவளே

"தென்றல் இனிமையானது என்று
அனைவருக்கும் தெரியும்?
எனக்கும் அப்படித்தான்
உன்னை பார்க்காதவரை"

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (22-Sep-15, 8:24 pm)
பார்வை : 182

மேலே