கவிஞனாக்க நினைக்கிறாளே
![](https://eluthu.com/images/loading.gif)
நாமொன்று நினைத்தால்
தெய்வமொன்று நினைக்குமாம்;
உண்மைதான்,
காதலனாகத்தான் நினைத்தேன்
அவளோ
கவிஞனாக்க நினைக்கிறாளே!!
நாமொன்று நினைத்தால்
தெய்வமொன்று நினைக்குமாம்;
உண்மைதான்,
காதலனாகத்தான் நினைத்தேன்
அவளோ
கவிஞனாக்க நினைக்கிறாளே!!