உனது முகம்

இந்த ரகசிய ராத்தியில்
ரசனையின் கதகதப்பில்
இதயத்தின் ஆழத்தில்
இருக்கும் உன் முகம்
மெல்ல மிதந்து மிதந்து
மேலே வருகிறது


.........பனித்துளியின்.............
.........ஸ்பரிசத்தில்...................
.........பருவம் அடைந்த............
.........மொட்டை போல............

எழுதியவர் : வேலு வேலு (23-Sep-15, 10:42 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : unadhu mukam
பார்வை : 103

மேலே