முத்த மழை
நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை...
எனக்காக நீ எழுதிய கவிதைகளை, நான் வாசித்து புரிந்ததை விட ...???
எதிர்பாராத நேரங்களில்
உன் கைகளால் கட்டியணைத்து கண்ணத்தில் நீ பதிக்கும் ஒற்றை முத்தம் உணர்த்திவிடுகிறது...!!!