வேண்டுதல்

தங்க, வீடு வேண்டுமே என வேண்டியபடியே ப்ளாட்பாரத்தில் படித்து தூங்கியவன்... விழித்த போது ஒரு தங்க வீட்டிற்குள் உட்கார்ந்திருந்தான்.

அவனது வேண்டுதலை இப்படி புரிந்துகொண்ட கடவுள் சிரித்துக்கொண்டிருந்தார்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Sep-15, 1:31 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : venduthal
பார்வை : 230

மேலே