இரவு 12 மணி

இரவு 12 மணி...

பஸ் கண்டக்டரிடம் ஒருவன், "நீ டிக்கெட் எடுத்துட்டியா...? நான் டிக்கெட் எடுத்துட்டேன்.." என்று கேட்க, கண்டக்டர் முறைக்க, கேட்டவன் மறைந்து போனான். கண்டக்டர் மூர்ச்சையானான்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Sep-15, 1:27 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 330

மேலே