YES =NO NO =YES

அம்மா நான் கொஞ்சம் கடைக்கு போய் வருகிறேன்...வானத்தில் ஒரே மேகமூட்டமாக இருக்கிறது ..குடை எடுத்து கொடுமா

வானிலை ஆராய்ச்சி நிலையத்தார் என்ன சொன்னாங்க

இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றாங்க

அப்ப குடை வேண்டாம்....

எழுதியவர் : சுசீந்திரன். (24-Sep-15, 9:40 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 85

மேலே