என் மொழி

" என் மொழி "

விந்து விட்டான் நொந்து கெட்டான்...இது பழமொழி

விந்து விடாதான் வெந்தே கெட்டான்...இது என்மொழி

சந்தக் கவிதை அந்தக் கவிதை எந்தக் கவிதை என்மொழி

சத்தியத்துக்கு ஈடு !?

சூரியனின்
விந்து வெள்ளம்
வெயில்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Sep-15, 11:38 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : en mozhi
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே