பேரழகு உனக்கு

கடலை கூட
அள்ளி தீர்த்து விடலாம் ,

உன்
அழகை சொல்லித்திராது...

அப்படி ஒரு
பிரம்மாண்டமான பேரழகு உனக்கு ♥♥♥

எழுதியவர் : -மகேந்திரன் (30-May-11, 8:15 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 357

மேலே