சாதிக்க

பிறக்கும் போதே இறப்பாய்
என தெரிந்தும்
ஏன் பெற்றால் உன்னை .....
பிறந்து இறக்கவா......?
இல்லை...
வாழ்கையில் சாதிக்க ....

எழுதியவர் : (29-May-11, 11:32 pm)
சேர்த்தது : dstamil
Tanglish : saathikka
பார்வை : 383

மேலே