பிறந்தநாள் வாழ்த்து...!!!


பிறந்த நாளுக்கு பூ கொடுப்பது வழக்கம் ..
- ஆனால்..
இந்தப் பூவின் பிறந்தநாளுக்கு
எதைக் கொடுப்பது என்பதுதான் குழப்பம்...
இருந்த போதிலும்..

என் இதய வார்த்தைகளை தூவிவிட்டேன் ..
மாலையாய்..!!! இன்பச் சோலையாய்..!!!

எழுதியவர் : செல்வமுத்துகுமரன்.கு (30-May-11, 7:30 pm)
சேர்த்தது : selvamuthukumaran
பார்வை : 869

மேலே