ஆசை

எப்போதும்,
தாய் மடிமேல் சேயாய் தவழவும்
சேய் மடிமேல் பொம்மைகளாய் தவழவும்
ஆசைதான்.

எழுதியவர் : a .suruleeswari (28-Sep-15, 4:44 pm)
Tanglish : aasai
பார்வை : 247

மேலே