பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் விரலால் மலர் கொய்து
உன் பூ விரல் தொட்டு
மலர்களை உனக்கு பரிசளிக்க
முடியாததை எண்ணி
கண்ணீர் சுரக்கம் நொடியில்
ஆனந்தமான வாழ்வை வேண்டி
வாழ்த்துகின்றேன்
ஆயிரம் வருடங்கள் அன்பாக வாழ
என் விரலால் மலர் கொய்து
உன் பூ விரல் தொட்டு
மலர்களை உனக்கு பரிசளிக்க
முடியாததை எண்ணி
கண்ணீர் சுரக்கம் நொடியில்
ஆனந்தமான வாழ்வை வேண்டி
வாழ்த்துகின்றேன்
ஆயிரம் வருடங்கள் அன்பாக வாழ