பிச்சை

நம் நாட்டில்
அதிகாரமாகக்
கேட்கப்படும் பிச்சை
இரண்டு
ஒன்று வரதட்சணை
மற்றொன்று லஞ்சம்.

எழுதியவர் : அனுசுயா (28-Sep-15, 8:04 pm)
Tanglish : pitchai
பார்வை : 514

மேலே