தனிமைப்பயணம்

எழுத எதுவும் இல்லை இனி
எண்ணங்கள் கசப்பாகி நாட்கள் நீளமாகின...

நிறைவேறா ஆசைகளை காலம் மட்டுமே சுவைத்து
போலி வேசம் எனக்கு அளித்தது கடந்து விட்டது..

தனிமைப்பயணம் தொடர்கிறது
குருடான விளக்கு ஏன் இன்னமும் எறிகிறது..

ஏக்கங்களுடன் நகர்கிறேன்
மீண்டும் உன்னை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன்...

எழுதியவர் : பர்ஷான் (3-Oct-15, 3:01 pm)
பார்வை : 155

மேலே