அழகு தமிழ்

" அழகு தமிழ் "

கிடைத்தது பரிசு. ( மூளை = மலம் ; இறை = அற்பம் ; மானம் = குற்றம்/கவுரவம்/கற்பு/கல்வி ; சொர்க்கம் = கொங்கை )
சோப்பு வாங்கி தமிழ் அழுக்கை அகற்றினேன் .
தெளிவாக தமில்/தமிள் என்று இரவில் /பகலில் அழகாகத் தெரிந்தது தமிழ்.

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (3-Oct-15, 11:04 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : alagu thamizh
பார்வை : 109

மேலே