பூத வாழ்த்து
" பூத வாழ்த்து "
ஐம்பெரும் பூதங்கள்
தம்மில் ஒத்திராது
ஒன்றுக்கொன்று ஒப்பும் இராது
வேற்றுமையாய் வேத பரிமாணம்
ஒற்றுமையாய் பூத பரிணாமம்
இறையைத் தாங்கினாலும்
இறையாய்த் தங்கும் பூதங்கள் வாழ்க
" பூத வாழ்த்து "
ஐம்பெரும் பூதங்கள்
தம்மில் ஒத்திராது
ஒன்றுக்கொன்று ஒப்பும் இராது
வேற்றுமையாய் வேத பரிமாணம்
ஒற்றுமையாய் பூத பரிணாமம்
இறையைத் தாங்கினாலும்
இறையாய்த் தங்கும் பூதங்கள் வாழ்க