கனவு

@@
காலத்தை உணர்கிறேன் அதனோடு பயணம் செய்யாமல் ,
என் கனவுகளை பொழுதுபோக்குகளுடன்
இதனால் தான் முரண்பாடு..
என் கனவுகள் காலத்தையும் தாண்டி செல்கிறது!!...