வியாபாரி

என் பொருளின் எடை
மட்டும் அல்ல
என்னை தேடிவரும்
மனிதர்களையும் எடைபோட- தெரியும்.....

புள்ளியில் ஆரம்பித்து
இன்று கோபுரத்தின் உச்சியடைந்தவன்...

ஏற்றம் இறக்கம் தெரிந்தவன்
ஏற்றத்தில் முன்னேறவும்
இறக்கத்தில் நிலை தடுமாறாமல்
தவறுகளை திருத்தி கொள்ளவும்.....

கல்லை இருந்தவன் நான்
லாபம் நஷ்டத்தில் என்னை
நானே செதுக்கி சிலையாகவே
மாறிவிட்டேன்......

என் பிள்ளைகள் படிகளாக
( பன்னாட்டு வேலை மோகம்)

முதலாளி இருந்து தொழிலாளி
ஆக துடிக்கிறோம்........

எழுதியவர் : kanchanab (4-Oct-15, 11:05 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : viyaabaari
பார்வை : 61

மேலே