யார் நீ- என்னுள்ளே
என் கனவுகளின்
அடிக்கடி காட்சியாய்
நீ வந்தாய்.....
என் நினைவுகளில்
அடிக்கடி சிந்தாய்
நீ நிறைந்தாய்.....
என் கவிதைகளில்
வார்த்தையெல்லாம்
நீயாகிப் போனாய்.....
என் எண்ணங்களின்
செயல் வடிவமாய்
நீயே வந்தாய்....
யார் என்னும்
கேள்விகளுடன் நான்??....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
