உனக்காகத்தான்

கண்கள் இரண்டு
கால்கள் இரண்டு
கையும் இரண்டு
காதும் இரண்டு
மூளையும் இரண்டு
நுரையீரலும் இரண்டு
இப்படி எல்லாத்தையும் இரண்டாக படைத்த ஆண்டவன்
இதயத்தை மட்டும் ஏன் ஒன்னுனு படைச்சான் தெரியுமா
உன்னை மட்டும் நினைக்கதான்
உன் நினைவுகளை மட்டும் சுவசிக்கத்தான்
உன்னோடு மட்டும் வாழத்தான்
உனக்காகவே சாகத்தான்

எழுதியவர் : காந்தி (5-Oct-15, 11:04 am)
Tanglish : unakkaagaththaan
பார்வை : 97

மேலே