என் காதல் மாறது

பூ பேசாமல் போனாலும்
தென்றல் வீசாமல் போகாது

அதுபோலதான் என் காதலும்

நீ என்னைவிட்டு போனாலும்
என் காதல் மாறது

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (5-Oct-15, 5:22 pm)
Tanglish : en kaadhal maarathu
பார்வை : 367

மேலே