வேறுபாடு

நிம்மதியாய் தூங்க வேண்டும்
என்று நினைப்பவள்
தாய் ..!

நிம்மதியின்றி தூங்கில்
தொங்க வேண்டும்
என்று நினைப்பவள்
காதலி ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (6-Oct-15, 7:52 pm)
Tanglish : verupaadu
பார்வை : 54

மேலே