கண்ணீர் மழை

உன்னை பார்க்க குடை கொண்டு
வருகிறேன்......
நீ கண்ணீர் மழையை தருவாய்
என்ற காரணத்தினால்!

எழுதியவர் : கிரிஜா.தி (8-Oct-15, 8:52 am)
Tanglish : kanneer mazhai
பார்வை : 329

மேலே