வரவேற்பறை

கண்ணைக்கவரும் குழந்தையின் படம்

தவறாமல் இடமபெற்று விடுகின்றன

குழந்தை இல்லாத ஒவ்வொரு வீட்டின்

வரவேற்பறையிலும்.

எழுதியவர் : துரைவாணன் (9-Oct-15, 5:28 pm)
பார்வை : 76

மேலே