கவலை

சிறுவன் கவலையோடு நிற்கிறான்..

வீட்டிற்கு வெளியே..

நண்பர்கள் வீடுகளில்..

பட்டாசு ..வேடிக்கை..!

இந்நேரம் எங்கே கடன் கேட்டு அலைகிறாரோ

..அப்பா.. எனக்காக..

என்று..

சிறுவன் கவலையோடு நிற்கிறான்..!

எழுதியவர் : கருணா (10-Oct-15, 5:31 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : kavalai
பார்வை : 294

மேலே