என்ன சொல்ல

கிரகங்கள் சுத்துவதினால் நாம் வாழ வழி கிடைக்குது

ஆனால் பாதிகும்பல்

நாம் வாழ வழி வேண்டி கிரகங்களை சுத்திகிட்டு இருக்குது

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (10-Oct-15, 5:45 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : yenna solla
பார்வை : 85

மேலே