நமசிவாய அந்தாதி - 1

மாதுவாகி மலர்தொடுத்து கார்கூந்தல் முடிந்து கதிரவன் கணை
விழும் முன்னே துயில் களைந்து
நீராடி தூய ஆடை அணிகலன் பூண்டு நல் திலகமிட்டு தீபமேற்றி நான் தொழுதேன் என் நமசிவாயனை...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (12-Oct-15, 9:13 am)
பார்வை : 71

மேலே