தனிமை ~ செல்வமுத்தமிழ்

சொந்த தேசத்தில்

அகதியின்

அவஸ்த்தையை

அனுபவிக்கிறேன்

நண்பர்களில்லா தனிமையால் ..........

எழுதியவர் : செல்வமுத்தமிழ் (12-Oct-15, 3:20 pm)
பார்வை : 196

மேலே