ஜெயித்து காட்டுவோம்

ஜெயித்து காட்டுவோம்...
மாணவர்களே ...ஜெயித்து காட்டுவோம்
மாநிலத்தில் முதல் மாணவனாக
மாவட்டத்தில் முதல் மாணவனாக....!

தேர்வை எதிர்கொண்டு
தேவையை தன்னிஎரவுசெய்ய
ஜெயித்து காட்டுவோம் .. மாணவர்களே
ஜெயித்து காட்டுவோம் முதல்வர்களாக....!

ஜெயித்து காட்டுவோம்...
அரசியல்வாதிகளே ...ஜெயித்து காட்டுவோம்
தொகுதிகளில் முதல் வேட்பாளர்களாக
தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களாக ...!

ஜெயித்து காட்டுவோம்...
மக்களின் மனதில் இடம்பிடிக்க...
நல் அரசு நடத்தி
மக்களுக்கு உதவி செய்திட ...!

எழுதியவர் : ரவி Shrinivasan (12-Oct-15, 3:04 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 119

மேலே