முயற்சி

அணையின் முயற்சி
அன்பை ஊட்டிவிட!
குழந்தையின் முயற்சி
தத்தித தாவிட!
தாவரத்தின் முயற்சி
உயர்ந்து வளர்ந்திட!
தானியத்தின் முயற்சி
உணவாய் மாறிட!
முயற்சி செய்திடுவோம்,
இகழ்ச்சியை வென்றிடுவோம்!
முயற்சி முயற்சியென
முயன்று வளர்ந்திடுவோம்!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 12:33 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 62

மேலே