நமசிவாய அந்தாதி - 13

கொள்வானே அந்த மகேஸ்வரன் மனதில் ! நம் பேரிடர்காலத்தில் கலங்கா வண்ணம் கரையேற்ற உறுதிகொள்வானே சிந்தை சிதைவுறா மெய்ஞானம் பெற விளையும்போல் !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 3:35 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 81

மேலே