நமசிவாய அந்தாதி - 12
குவிந்திடும் செல்வம்தனை வறியவர்க்கு வாரி இறைகும்போல் மகேசன் உன்நெஞ்சில் குடிபுகுவானே தொட்டதெல்லாம் துலக்கும் ஆத்மவரம் நமக்கருள்வானே பேரின்பம் கொள்வானே..