நமசிவாய அந்தாதி - 15
திளைத்திடுவோமே சிவன் திருவிளையாடலை ஒவ்வொன்றாய் செவியுற உண்மை பேரின்பம் சிவநாமம் செப்புவதே சிவனே குகனே திருவே உருவே குருவே எனத்துதிக்க தீமைகள் அகலும் நற்பேறு அடைவோமே !