சுமை தாங்கி

பத்து மாதங்கள் மட்டுமே
சுமப்பவள், தாய்;
வாழ் நாள் முழுவதும் தன்
தோள்களில் சுமப்பவன் , தந்தை ;
இவர்கள் சுமைகளல்ல ;
சுமை தாங்கிகள் !

எழுதியவர் : வாழ்க்கை (14-Oct-15, 9:44 am)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : sumai thaanki
பார்வை : 225

மேலே