மௌன உரையாடல்

கனவோடு ஓர் உரையாடல்
அவளுடன்
காற்றோடு ஓர் உரையாடல்
அவளுடன்
கவிதைத் தமிழோடு ஓர் உரையாடல்
அவளுடன்
கண்ணோடு உரையாடினால்
காதல் என்பாள்
நெஞ்சோடு அவள் உரையாடினால்
மொழி மௌனம் என்பாள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (17-Oct-15, 9:58 am)
பார்வை : 103

மேலே